ஜூங்கா டிரைலர்

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா, யோகி பாபு நடித்துள்ள படம் ஜுங்கா. ரூ.20 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ளது. கதை பிடித்திருந்ததால் இந்தப் படத்தைத் தானே தயாரிக்க முன்வந்துள்ளார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை