நாச்சியார் படத்தின் டீஸர்

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இதில் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இளையராஜா இசையில், இப்படத்தின் டீஸரை இணையத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com