சிறந்த பாடகியாக சாஷா திருப்பதி தேர்வு
By DIN | Published on : 13th April 2018 07:18 PM
14-வது தேசிய விருதைப் பெறும் தமிழ்ப் பாடகி என்கிற பெருமையை அடைந்துள்ளார் சாஷா திருப்பதி. காற்று வெளியிடை படத்துக்காகப் பாடிய வான் வருவான் பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார்.