அடங்கா மறு படத்தின் டிரைலர்

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் அடங்கமறு. இதில் ரஷி கண்ணா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் நவம்பரில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com