அப்பாவுடன் பாட்டு பாடிய  மகள்

சிவகார்த்திகேயனின் செல்ல மகள் தனது தந்தை தயாரிக்கும் படம் மூலம் பாடகியாகியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று படிப்படியாக முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com