சாக்லேட் விநாயகர்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர், சாக்லேட் விநாயகர் சிலை செய்து உள்ளார். மேலும் இந்த செய்முறையை பலரும் பின்பற்றவும் அழைப்பு விடுத்துள்ளார்.