மிகச்சிறந்த ஆண்டு: ரோஹித் சர்மா
By DIN | Published on : 14th December 2017 10:37 AM
தனக்கு 2017 மிகச்சிறந்த ஆண்டு என்று கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.