சிரி... சிரி...

அவர்: உங்க ஓட்டலில் பேமிலி ரூமுக்கு கூடுதல் கட்டணம்ங்கிறீங்களே... அதிலே ஏ.சி. இருக்கோ?
சிரி... சிரி...

* அவர்: உங்க ஓட்டலில் பேமிலி ரூமுக்கு கூடுதல் கட்டணம்ங்கிறீங்களே... அதிலே ஏ.சி. இருக்கோ?
இவர்: இல்லே! காஸ் அடுப்பு, இட்லி, தோசை மாவு இருக்கு. குடும்பமா வர்றவங்க அவங்களே டிபனைத் தயாரிச்சு சூடா சாப்பிட்டுக்கலாம்.
க.ரத்னம், கோயமுத்தூர்.

* "பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் தூக்கம் தூக்கமா வருது, டாக்டர்''
"தூங்க வேண்டியதுதானே?''
"அப்புறம், பஸ்ûஸ யார் ஓட்டுறது...?''
ஏ.ஞானசேகர், மதுரை.

* "டாக்டர்! பேஷண்ட் ரொம்ப அடம் பண்றாரு!''
"சரி... அடம் பண்ணினதுக்கு தனியா 
ஃபீஸ் போடுங்க!''
ஆர்.மணிவண்ணன், சிக்கல்.

* "என்னடா வாய்லயும், கால்லயும் காயம்....?''
"வாய்க்கால்ல  விழுந்திட்டேன்...!
க.நாகமுத்து, 
திண்டுக்கல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com