18 நாட்கள்தான்

ஹிந்தி நடிகை ரேகா மாநிலங்களவை உறுப்பினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அவைக்கு வந்தது 18 நாட்கள்தான்.
18 நாட்கள்தான்

ஹிந்தி நடிகை ரேகா மாநிலங்களவை உறுப்பினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அவைக்கு வந்தது 18 நாட்கள்தான். அதற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் 65 லட்சம். சச்சின் டெண்டுல்கரும் ராஜ்யசபா மெம்பர். கடந்த 5 ஆண்டுகளில் அவர் பார்லிமெண்ட்டுக்கு வந்தது 23 நாட்கள் மட்டுமே. அவர் வாங்கிய சம்பளம் 59 லட்சம். ( இது தவிர மற்ற சலுகைகள் வேறு).
- அனிதா ராமச்சந்திரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com