நந்தன் நிலகேனி

இன்போசிஸ் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் எக்சிக்யூடிவ் இல்லாத சேர்மனாக நந்தன் நிலகேனி  பதவி ஏற்றுள்ளார்.
நந்தன் நிலகேனி

இன்போசிஸ் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் எக்சிக்யூடிவ் இல்லாத சேர்மனாக நந்தன் நிலகேனி  பதவி ஏற்றுள்ளார். இதற்கு, தனக்கு சம்பலம் எதுவும் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே நந்தன் நிலகேனியின் சொத்துமதிப்பை, "போர்ப்ஸ்'  இதழ் வெப்சைட் 11,000 கோடி ரூபாய் என   தெரிவித்துள்ளது. நந்தன் நிலகேனியும் சரி... நாராயண மூர்த்தியும் சரி... எளிமையானவர்கள்தான். சமீபத்தில் புணேயில், ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த, நாராயணமூர்த்தி அங்கிருந்த ஒரு ஆட்டோவை பிடித்துச்  சென்று நண்பரை பார்த்துவிட்டுத் திரும்பினார். நிலகேனியையும் சாதாரண கடைகளில், நம்மில் ஒருவராக நின்று கொண்டிருப்பதை சகஜமாக காணமுடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com