50 ஆயிரம் சிலைகள் !

பெங்களூரில்  "பாட்டரி டவுன்' (Pottery Town) என ஒரு நகர் உள்ளது.  இது ஏராளமான மண் சார்ந்த பொருட்களைச் செய்பவர்கள் நிறைந்த பகுதி.
50 ஆயிரம் சிலைகள் !

பெங்களூரில்  "பாட்டரி டவுன்' (Pottery Town) என ஒரு நகர் உள்ளது.  இது ஏராளமான மண் சார்ந்த பொருட்களைச் செய்பவர்கள் நிறைந்த பகுதி.
இவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி,  துர்கா பூஜா, காளி பூஜா சமயங்களில் கடும் டிமாண்ட் .
இந்த சமயங்களில் 50 ஆயிரம்  சிலைகள் வரை செய்கின்றனர். மண் பொம்மைகள் அதிகபட்சமாக 6 அடிவரை மட்டுமே செய்ய இயலும், அத்துடன் அவை காயவும் நேரம் ஆகும்.  இதனால் இவர்களால் தினமும் 15 பொம்மைகளை மட்டுமே உருவாக்க முடிகிறதாம்.  
"பிளாஸ்டர் ஆஃப்  பாரீஸ்'   முறையில் தயாரித்தால் அதிகம் பொம்மைகள் செய்யலாம். ஆனால், தடையிருக்கிறது.
இரா.திலிப்,
பெங்களூரு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com