சிரி... சிரி... 

" உன் பையன் சரியான மண்டுப் பையனா இருக்கான்னு புலம்புவியே? எப்படி இன்ஜினியரிங் காலேஜிலே இடம் கெடைச்சது?'' 
சிரி... சிரி... 

• ஆசிரியர்: 100 கிராம் ஒரு கிலோ. அப்ப 300 கிராம் எத்தனை கிலோ? 
மாணவன்: கிலோ... கிலோ... கிலோ...

• " உன் பையன் சரியான மண்டுப் பையனா இருக்கான்னு புலம்புவியே? எப்படி இன்ஜினியரிங் காலேஜிலே இடம் கெடைச்சது?''
"எல்லாம் பே "மண்டு' சீட்டுதான்.
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

• "எதுக்கு அந்த நடிகையோட கையில சாவிக் கொத்து இருக்கு?''
"இந்த படத்துல அவங்க ஓஉவ ரோல்ல நடிக்கிறாங்களாம்''
ஆர்.பிரபா, நெல்லை..

• "எப்படி அவரு திடீர்னு புதுசா ஹோட்டல் ஆரம்பிச்சாரு?''
""ரொம்ப நாளா பிச்சை எடுத்த அனுபவம்தான்''
ஆர்.அருண்குமார், திருநெல்வேலி-3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com