சச்சினும் சிறந்த பிரண்ட்ஷிப்பும்!

கிரிக்கெட்டுக்கும் வாழ்க்கைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் சாதிக்க நல்ல பார்ட்னர்ஷிப் தேவை.
சச்சினும் சிறந்த பிரண்ட்ஷிப்பும்!

கிரிக்கெட்டுக்கும் வாழ்க்கைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் சாதிக்க நல்ல பார்ட்னர்ஷிப் தேவை. ஆமாம்... வாழ்க்கையிலும், ஒரு நல்ல மனைவி பார்ட்னராக கிடைத்தால் எதையும் சாதிக்கலாம். எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது, தனது இறுதி உரையில் மைதானத்திலேயே, தன் மனைவியைப் புகழ்ந்தார் சச்சின்.

"" என் வாழ்க்கையில் அமைந்த மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப், என் மனைவிதான்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com