அனில் கும்பளேயின் பொழுது போக்கு! 

இந்தியாவின் பிரபல முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், பயிற்சியாளருமான அனில் கும்பளேக்கு, கிரிக்கெட் தவிர, புகைப்படங்கள்

இந்தியாவின் பிரபல முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், பயிற்சியாளருமான அனில் கும்பளேக்கு, கிரிக்கெட் தவிர, புகைப்படங்கள் எடுப்பதிலும், ஈடுபாடு உண்டு. 17 வயதில் துவங்கிய இந்த ஹாபியை, காட்டு விலங்குகளை படமெடுப்பதில் இன்றுவரை தொடர்கிறார்.
- ராஜிராதா, பெங்களூரூ. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com