சல்மான் தோழிகள் லிஸ்டில் மேலும் ஒரு நடிகை!  

சல்மான்கானின், தோழிகள் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளவர் வாரினா ஹுசைன், ஆப்கானை தாயகமாகக் கொண்ட 19 வயது மாடல் அழகி.
சல்மான் தோழிகள் லிஸ்டில் மேலும் ஒரு நடிகை!  

சல்மான்கானின், தோழிகள் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளவர் வாரினா ஹுசைன், ஆப்கானை தாயகமாகக் கொண்ட 19 வயது மாடல் அழகி.
 கேன்பரீஸ் டெய்ரி மில்க் விளம்பரத்தில் வந்து, சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர்.
 சல்மான்கானின் மச்சினன் ஆயுஷ் சர்மா நடிக்கும் "லவ் ரத்ரி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் வாரினா ஹுசைன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com