பி.வி. சிந்துவும் இறக்கையும்!

காமன் வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தால், பி.வி.சிந்து நிஜமாகவே இறக்கை கட்டிப் பறந்திருப்பார்.
பி.வி. சிந்துவும் இறக்கையும்!

காமன் வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தால், பி.வி.சிந்து நிஜமாகவே இறக்கை கட்டிப் பறந்திருப்பார். ஆனால் கிடைத்ததோ வெள்ளி பதக்கம். பி.வி.சிந்து, சிங்கப்பூர் விமான நிலையம் வந்தவருக்கு அங்கு, தேவதையின் இறக்கைகள் விரித்து வைக்கப்பட்டு, காண்போர் திகைக்கும் வண்ணம் இருந்ததைப் பார்த்தார். உடனே அதன்முன் நின்று இறக்கையுடன், பறக்க இருப்பதுபோன்று தத்ரூபமாய் போஸ் கொடுத்தார். அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பின் வருமாறு கமெண்ட்டும் அடித்திருந்தார்: ஏற்கெனவே ரெடியாக இறக்கைகள் உள்ளன. பறக்க வேண்டியதுதான். எப்படி இருக்கு?
 - ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com