நீங்களும் ஒரு டிசன்டோகுவா?

பலர் ஏராளமாய் புத்தகங்களை வாங்கி வைத்திருப்பர். ஆனால் படிக்க ஆர்வமோ, நேரமோ இருக்காது. அத்துடன் அவர்கள் அந்த புத்தகங்களை
நீங்களும் ஒரு டிசன்டோகுவா?

பலர் ஏராளமாய் புத்தகங்களை வாங்கி வைத்திருப்பர். ஆனால் படிக்க ஆர்வமோ, நேரமோ இருக்காது. அத்துடன் அவர்கள் அந்த புத்தகங்களை தாறுமாறாகப் போட்டு வைத்திருப்பர். இத்தகையவர்களை ஜப்பானிய மொழியில் டிசன்டோகு (பநமசஈஞஓம) என அழைப்பர். நீங்களும் ஒரு டிசன்டோகுவா?
 - ராஜிராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com