ஷார்ன் வார்னேயின் சுயசரிதை!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் சூழற் பந்து வீச்சாளர் ஷான்வார்னே, ‘NO SPIN'என்ற பெயரில் புதிய புத்தகம் எழுதி
ஷார்ன் வார்னேயின் சுயசரிதை!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் சூழற் பந்து வீச்சாளர் ஷான்வார்னே, ‘NO SPIN'
என்ற பெயரில் புதிய புத்தகம் எழுதி அக்டோபரில் வெளியிடுகிறார். இது தனது சுயசரிதம் என்று கூறும் அவர், "என்னைப் பற்றிய புரளிகளுக்கும் புளுகுகளுக்கும் இது பதில் சொல்லும்'' என்கிறார். பிரபல காமெண்டேடர் மார்க் நிகோலஸýடன் இணைந்து இந்த புத்தகத்தை எழுதி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com