360 டிகிரி

"நான் படுகொலை செய்யப்பட்டால்' (If I am assassinated...) என்ற நூலை எழுதிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ, அடுத்த சில மாதங்களிலேயே தூக்கிலிடப்பட்டார்.
360 டிகிரி

"நான் படுகொலை செய்யப்பட்டால்' (If I am assassinated...) என்ற நூலை எழுதிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்ஃபிகர் அலி புட்டோ, அடுத்த சில மாதங்களிலேயே தூக்கிலிடப்பட்டார்.

கால்பந்து ஒன்றினைத் தயாரிக்க 32 தோல் துண்டுகள் தேவைப்படுகின்றன.

-எம்.ஏ.நிவேதிதா

கிளி ஜோதிடம் தோன்றிய நாடு மியான்மர்.

ஆட்டின் ஆயுள் பத்து ஆண்டுகள். ஆண் ஆண்டின் பெயர் பில்லி கோட் (ஆண்ப்ப்ஹ் எர்ஹற்). பெண் ஆட்டின் பெயர் நன்னி கோட் (சஹய்ய்ஹ் எர்ஹற்).

ஜி.டி.நாயுடு தனது முதல் பேருந்து சேவையைத் தொடக்கிய தடம் பொள்ளாச்சி - பழனி.

- எம்.அசோக்ராஜா

ஐ.நா.வின் உதவியால் சுதந்திரம் பெற்ற முதல் நாடு லிபியா ஆகும். சுதந்திரம் பெற்ற ஆண்டு 1952.

- முக்கிமலை நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com