வேலை...வேலை...வேலை...

எம்எம்டிசி  நிறுவனத்தில்   வேலை, ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி, ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி
வேலை...வேலை...வேலை...

எம்எம்டிசி  நிறுவனத்தில்   வேலை
பணி: Manager (Law)  
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
பணி: ஈங்ல்ன்ற்ஹ் ஙஹய்ஹஞ்ங்ழ் (கஹஜ்)  
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சட்டப்படிப்பில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: 
Chief General Manager (Personnel)
MMTC Limited
Core-1, SCOPE Complex
7 Institutional A rea, Lodhi Road
New Delhi – 110003
மேலும்  விவரங்களுக்கு: http://mmtclimited.com/files/Advt.%20for%20Mgr%20Law%20DM%20Law.pdf என்ற இணையதளத்தைப்  பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 18.08.2017

ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி
பயிற்சி: Technical Apprentice
காலியிடங்கள்: 20
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வுமூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Govt.Polytechnic College, HMT Junction, Kalamassery.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  http://www.hnlonline.com/WriteReadData/resumes/JobDes_179.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2017

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி
பணிகள்: பிட்டர்,  எலக்ட்ரீசியன், வெல்டர், மெஷினிஸ்ட்,   டர்னர்
மொத்த காலியிடங்கள்: 42
வயது வரம்பு: 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Chief Manager (HR) - R&E, Indian Copper Complex, PO - Moubhandar, Pin 832103, District -East Singhbhum, Jharkhand
மேலும் முழுமையான விபரங்கள் அறிய: http://www.hindustancopper.com/career.asp என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:  19.08.2017

அஞ்சல்துறையில்  வேலை
பணி:  ஸ்டாப் கார் டிரைவர்
மொத்த காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 21 வயதிலிருந்து  27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்கள் ஓட்டும் டிரைவர் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.  மூன்று ஆண்டுகள்  வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வுகளின் அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி: THE MANAGER, MAIL MOTOR SERVICE, NO.37, (OLD NO.16/1) GREAMS ROAD, CHENNAI - 600 006.
மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/0BzDh435CQG8xMklmZlNGT2QyYjg/view என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  21.8.2017

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வேலை
பணிகள்: Librarian,  Museum Curator, Care Taker, Junior Assistant, Telephone Operator, Cook, Junior Assistant , Record Clerk, Office Assistant (OA)
மொத்த காலியிடங்கள்: 25
வயதுவரம்பு:  குறைந்தபட்சம் 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tamiluniversity.ac.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.300. 
மேலும் விவரங்களுக்கு:  http://www.tamiluniversity.ac.in/english/wp}content/uploads/2017/08/advt_10654_17.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 21.08.2017

சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவர் வேலை
பணி: Assistant Medical Officer (Homoeopathy) - 
காலியிடங்கள்: 4 
பணி: Assistant Medical Officer (Ayurveda) 
காலியிடம்: 1 
பணி: Assistant Medical Officer (Siddha)
காலியிடங்கள்:  101
தகுதி:  சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி துறைகளில்  பட்டம் பெற்று இந்திய, தமிழ்நாடு சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவக்  கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:  35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  கல்வித் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: wwwmrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.mrb.tn.gov.in/notifications.html என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான  கடைசித் தேதி: 22.08.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com