சிறப்பு இதழியல் படிப்புகள்! 

பல்வேறு தகவல்களை இதழ்கள், நாளிதழ்கள் மூலமாக பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பணியை செய்யும் துறை ஜர்னலிசம். அத்துறையில் பணிபுரிபவர்கள் ஜர்னலிஸ்ட் என
சிறப்பு இதழியல் படிப்புகள்! 

பல்வேறு தகவல்களை இதழ்கள், நாளிதழ்கள் மூலமாக பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பணியை செய்யும் துறை ஜர்னலிசம். அத்துறையில் பணிபுரிபவர்கள் ஜர்னலிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர். தற்போது ஜர்னலிசத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம், இன்னோவேஷன் ஜர்னலிசம், பேஷன் ஜர்னலிசம், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம், டிரேட் ஜர்னலிசம் இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் ஜர்னலிசம் உள்ளது. 
இத்தகைய பிரிவுகளில் ஆர்வமுள்ளவர்கள் அது தொடர்பான படிப்புகளை மட்டுமே தேர்வு செய்து அந்த கல்வியைப் பெறலாம். 
ஜர்னலிசம் குறித்த பல்வேறு சான்றிதழ், பட்டயம், பட்டப் படிப்புகள் விவரம் :
B.A in Investigative Journalism
B.A in Professional Journalism
B.A in Innovation Journalism
Bachelor of Mass Communication and Journalism
B.sc in Fashion Journalism
B.sc in Sports Journalism
B.sc in Trade Journalism
Certificate in Journalism
Certificate Course in Sports Journalism 
Diploma in Communication                                               
Diploma in Journalism
Diploma in Journalism and Mass Media
Diploma in Journalism and Mass Communication
Diploma in Journalism and Public Relation
Diploma in Journalism and Mass Diploma in Rural 
Journalism
பொதுவான ஜர்னலிசம் படிக்காமல் ஜர்னலிசத்தில் உள்ள சிறப்பு பிரிவுகளைத் தேர்வு செய்து அது தொடர்பான படிப்புகளைப் படித்தால் அத்தகைய துறையில் 
ஜர்னலிஸ்டாக வேலை வாய்ப்புப் பெறலாம்.
- எம்.அருண்குமார் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com