வேலை...வேலை...வேலை...

எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் ரூ.250-ம், பொதுப் பிரிவினர் ரூ.500-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
வேலை...வேலை...வேலை...

சிண்டிகேட் வங்கியில் வேலை
பணி:chief learning officer
சம்பளம்: மாதம் ரூ.120000
காலியிடங்கள்: 1
தகுதி: MBA
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: கர்நாடகம்
விண்ணப்பிக்கும் முறை: horecruitments@syndicatebank.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சுயவிவரக் குறிப்பை அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.syndicatebank.in/RecruitmentFiles/ADVT_LATERAL-RECRUITMENT-OF-CHIEF-LEARNING-OFFICER-HO-HRDD_06022017.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.02.2017

தமிழக அரசில் வேலை
பணி: village health nurse
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 2804
தகுதி: ANB
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் ரூ.250-ம், பொதுப் பிரிவினர் ரூ.500-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http:www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.mrb.tn.gov.in/pdf/2017/01_MRB_VHN_Detailed_Notification.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.02.2017

கப்பல் படையில் வேலை  
பணி: எக்ஸிகியூடிவ் பிராஞ்ச் (ஜெனரல் சர்வீஸ்) ஹைட்ரோ & டெக்னிகல் பிராஞ்ச் (ஜெனரல் சர்வீஸ்)
கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்.,  படிப்பை அதனதன் தொடர்புடைய பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2.1.1993 முதல் 2.7.1998 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in/index.php
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.02.2017

கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை 
பணி: மேனேஜ்மென்ட் டிரைனி (பிரிவுகள்: மைனிங், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், ஜியாலஜி, நிதி, அக்கவுண்ட்ஸ், பர்சனல் மற்றும் எச். ஆர்., இண்டஸ்ட்ரியல் என்ஜினியரிங், என்விரான்மென்ட், சிஸ்டம்-ஐ.டி., மற்றும் லீகல்).
மொத்த காலியிடங்கள்: 1,319
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., அல்லது டிப்ளமோ படிப்பில் குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.1000. இதர பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு: https://www.coalindia.in/Portals/13/PDF/Detailed_Advertisement_ 04012017.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.2.2017

சி.ஐ.எஸ்.எப்., காவல் படையில் வேலை
பணி: உதவி ஆய்வாளர் (ஸ்டெனோ) 
காலியிடங்கள்: 79
தகுதி: +2 வுக்கு நிகரான படிப்பு மற்றும் 
ஸ்டெனோகிராபி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: மூன்று சுய விலாசமிட்ட கவர்களில் இரண்டில் ரூ.22-க்கு அஞ்சல் தலை ஒட்டி, விண்ணப்பத்தையும் இதர சான்றிதழ்களையும் மண்டல டி.ஐ.ஜி., அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100க்கான போஸ்டல் ஆர்டரை சி.ஐ.எஸ்.எப்., என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.cisf.gov.in/RRs/asi%20steno%20184%20dt%2021.03.13.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.2.2017

சிண்டிகேட் வங்கியில் தற்காலிகப் பணியாளர் வேலை
பணி: part time sweepers
தகுதி: 10வது, +12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 29
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியிடம்: கோயம்புத்தூர்
விண்ணப்பிக்க வேண்டிய முறை: தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: Temporary Attenders
பணியிடங்கள்: 25
தகுதி: 102
வயது வரம்பு: 18 வயதில் இருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழுக் கலந்துரையாடல் முறையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சுயவிவரக் குறிப்பை அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager, Syndicate Bank, Regional office, Personnel section, Muralis Arcade, II Floor, 194, TV Samy Road (West), R.S. Puram, Coimbatore- 641002.
மேலும் விவரங்களுக்கு: http://www.jobsandcareeralert.com/wp-content/uploads/2017/02/Syndicate-Bank-Recruitment-Covering-Letter-for-Advertisement-for-Empanelling-Attenders.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2017
 
தமிழகத்தில் பணிகள்
பணி: computer operator
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 02
தகுதி: கணிப்பொறி அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணிப்பொறி தொடர்பான டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 
18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Bailiff
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
காலியிடங்கள்: 10
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The principal District Judge, Principal District court, Coimbatore-641018.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 2.03.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com