வேலை...வேலை...வேலை...

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வேலை...வேலை...வேலை...

மெட்ராஸ் ஐஐடியில் வேலை
பணி:  Junior Technical Superintendent
தகுதி: BE., B.tech., MSC., MCA., 
காலியிடங்கள்: 11
பணியிடம்: தமிழகம்
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி:   Junior Technician
தகுதி: பொறியியலில் டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.16,500
காலியிடங்கள்: 06
பணியிடம்: தமிழகம்
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https:www.iitm.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.01.2017

பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை
பணி: Account Assistant
தகுதி: வணிகவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.18,000
காலியிடங்கள்: 03
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி
பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தை Broadcast engineering Consultant india limited என்ற பெயருக்கு தில்லியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (டிடி) எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant General Manager (HR) in BECIL’s Corporate Office at C-56/ A-17, Sector-62, Noida-201307 (U.P) 
மேலும் விவரங்களுக்கு: http:becil.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்.விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.01.2017

பாரதிய நபிக்கிய வித்யூத் நிகாம் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  வேலை 
பணி: Technical Officer/C (Mechanical)
காலியிடங்கள்: 1
தகுதி: B.E /B.Tech Mechanical Engineering  படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Asstt. Grade - 1 (Contracts & Materials Management)
காலியிடங்கள்: 1
தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பில்  (Physics, Chemistry and Mathematics or Commerce) 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
வயது வரம்பு: 21முதல் 28 வயதுக்குள் இருக்கவேண்டும். 
பணி: Asstt. Grade - 1 (Human Resources)
காலியிடங்கள்: 1
தகுதி: இளநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம். 
கூடுதல் தகுதி மற்றும் இதர விவரங்களுக்கு: SPECIAL RECRUITMENT DRIVE FOR PERSONS WITH DISABILITIES ADVT.NO. 01/2016/HR என்ற இணையதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய 
முகவரி: Senior Manager (HR-Recruitment), Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI),
Kalpakkam, Kancheepuram Dist.- 603 102, Tamil Nadu
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.1.2017 
மலபார் மில்மா பால் உற்பத்தி நிறுவனத்தில் வேலை
பணி: ஜுனியர் சிஸ்டம்ஸ் ஆபிசர்
பணியிடம்: கோழிக்கோடு
காலியிடங்கள்: 6
தகுதி: பி.இ.,/ பி.டெக். கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிப்பு அல்லது  எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஜுனியர் அசிஸ்டென்ட் 
பணியிடம்: கோழிக்கோடு
காலியிடங்கள்: 29
தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்
காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு வார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
மேலும் விவரங்களுக்கு: http://www.malabarmilmacareer.com/uploads/notifications/NOTIFICATION_DATED_28.12.2016_914_Notification-28.12.2016.pdf
ஆன்லைன் மூலம் 21.1.2017 மாலை 4.00 
மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வேலை
பணி: clerk
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 327
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்  செலுத்த வேண்டும்.
எஸ்சி / எஸ்டி / பிசி பிரிவினர்  (ஆண்கள்) ரூ.250-ம், எஸ்சி / எஸ்டி / பிசி பிரிவினர்  (பெண்கள்) ரூ.125   விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.  
விண்ணப்பிக்கும் முறை: http:www.ssc.nic.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் 
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.01.2017

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை 
பணி: MULTI TASKING ASSISTANT (மாற்றுத்திறனாளிகளுக்கானது)
காலியிடங்கள்: 33
சம்பளம்: ரூ. 5,200 முதல் ரூ.20,200 வரை
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 18 முதல் 25; ஓ.பி.சி. பிரிவினர் 18-38; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 18-40 வயதுக்குள் இருக்கவேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Additional Director General (Training), National Academy of Broadcasting and Multimedia, Radio Colony, Kingsway, Delhi - 110009
மேலும் விவரங்களுக்கு: www.nabm.in
விண்ணப்பம் சென்று சேர்வதற்கான 
கடைசித் தேதி: 23.1.2017

தெற்கு ரயில்வேயில் பணிகள்
பணி: Act / Trade apprentice
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் NATIONAL TRADE 
CERTIFICATE  பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 இலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: குறிப்பிடவில்லை
காலியிடங்கள்: 148
பணியிடம்: தமிழகம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The work shop, Personnel officer, officer of the chief, work shop manager, signal and Telecommunication work shop, southern Railway, 
Podanur, Coimbatore, Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.01.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com