வேலை...வேலை...வேலை...

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை, மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பதவி:  பொது மேலாளர்
காலியிடம்: 1
தகுதி:  பொறியியலில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி.  முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பு விரும்பத் தக்கது. சிமெண்ட் ஆலையில் 20 ஆண்டுக்கும் குறையாத பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு: 50 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பதவி:  துணைப் பொது மேலாளர்
காலியிடம்: 2
தகுதி: பொறியியலில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி.  முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பு விரும்பத் தக்கது. சிமெண்ட் ஆலையில் 15 ஆண்டுக்கும் குறையாத பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு: 50 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://tancem.com  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன்  லிமிடெட், எல்எல்ஏ பில்டிங், 735, அண்ணாசாலை, சென்னை-600002.
மேலும் விவரங்களுக்கு:  http://tancem.com/wp-content/uploads/2017/07/HRMS-28.pdf 
 விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி: 19.7.17

மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை
பணி:  Trade Apprentice  ©¬ÜLs:  Group A: Electrician, Fitter, Draftsman (Mechanical), Pipe Fitter, Structural Fitter. Group B: Marine Painter, Electronic Mechanic, Carpenter, Structural - Fitter, Group C: Rigger, Welder (Gas & Electric) 
மொத்த காலியிடங்கள்:  279 
தகுதி:    குறிப்பிட்ட பிரிவில் ஐடிஐ  சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.   பத்தாம் வகுப்பு, +2 படிப்பில் அறிவியல்-கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ஒவ்வொரு பிரிவுக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.
வயது வரம்பு: 14 வயது முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் வயது வரம்பு மாறுபடும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- (எஸ்ஸி., எஸ்டி., பிரிவினருக்குக் கட்டணம் இல்லை) 
விண்ணப்பிக்கும் முறை: www.mazdock.com  - என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க  வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப் படுவர்.  
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.07.2017 

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் வேலை
பணி: Senior Network Analyst, Network Analyst, Web Developer, System Programmer, Machine Learning Analyst, Technical Consultant.  
மொத்த காலியிடங்கள்: 08
தகுதி:  சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும்  துறை சார்ந்த அனுபவம் தேவைப்படும்.  ஒவ்வொரு பிரிவுக்கும் கல்வித் தகுதி மாறுபடும். 
வயது வரம்பு: Senior Network Analyst பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35. இதர பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30.
விண்ணப்பிக்கும் முறை:  www.setsindia.org-என்ற இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  hr@setsindia.net. -என்ற இமெயில் முகவரியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:   எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப் படுவர். 
மேலும் விவரங்களுக்கு:  http://www.setsindia.org/pdf/Project_recruit_advt.pdf-  என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  21.07.2017

அரசு ரப்பர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பதவி:  தலைமை அக்கவுண்ட் ஆபிஸர்
காலியிடம்: 1
தகுதி: பி.காம்/எம்.காம். பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் ஏசிஏ அல்லது ஏஐசிடபிள்யுஏ/ ஏசிஎம்ஏ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி. 2- 5 ஆண்டு காலப் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 35 வயதுக்குக் கீழே இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பப் படிவத்தை தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:  மேனேஜிங் டைரக்டர்,  அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட், நாகர்கோவில்.
விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி:  21.7.2017

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
பணி:  Section Officer  
தகுதி:   ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அத்துடன் குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை:  http://www.icmr.nic.in/Employment_Opportunities/so%20vacacy.pdf என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
The Director,ICMR-Regional Medical Research Centre, Post Bag No:13, Dollygunj, Port Blair-744101, Andaman & Nicobar Islands.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.7.17

தேசிய  நோய்த்தொற்றியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
பணி:  Assistant (Personal Assistant)
காலியிடங்கள்: 01
பணியிடம் : சென்னை.
தகுதி:  ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் நிர்வாகம், ஃபினான்ஸ், கணக்குத் துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 33வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஒரிஜினல்களை நேர்
காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  http://nie.gov.in/images/careers/Application_Walkin_Interview_55.pdf  - என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
நேர்காணல் நடைபெறும் இடம்: 
NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY
(Indian Council of Medical Research)
R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600 077
நேர்காணல் நடைபெறும் தேதி: 25.07.2017

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலை
பதவி:  டிரைவர்
காலியிடங்கள்: 9
தகுதி:  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும். கனரக வாகனங்களை இயக்குவதில்  இரண்டாண்டு அனுபவம் வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்பி வைக்க  வேண்டும். 
முகவரி:  managing Director, Tamilnadu Small Industries Development Corporation Limited, (TANSIDCO), SIDCO Corporation Building, Thiru Vi Ka Industrial Estate, Guindy Chennai - 600032
மேலும் விவரங்களுக்கு:  
http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/07/TANSIDCO-Recruitment-2017-09-Driver-Posts.jpg
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.7.17

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com