மூப்பியல் படிப்பு

வயதானவர்களுக்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை அறிந்து அதற்கு தீர்வு காண்பதற்கு மூப்பியல் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
மூப்பியல் படிப்பு

வயதானவர்களுக்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை அறிந்து அதற்கு தீர்வு காண்பதற்கு மூப்பியல் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

தற்போதைய கால சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் முதியவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதனால் முதியவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை.  

முதியோரின் மனதை அறிந்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசி அவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒருவர் தேவைப்படுகிறார்.  அவர் மூப்பியல் குறித்து அறிந்தவராக இருக்க வேண்டும்.  மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் முதியோருக்கு ஆலோசனை வழங்க "ஜெரன்டாலஜிஸ்ட்' என்பவரை நியமனம் செயாவர்கள்.  அவர் ஜெரன்டாலஜி (மூப்பியல்) குறித்து அறிந்திருக்க வேண்டும்.

ஜெரன்டாலஜி குறித்த பாடங்களை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :
1. Institute of Home Economics (IHE)
F4, Hauz Khas, Block F, Police Colony, New Delhi- 110016 Phone: 011 2653 2402
www.ihedu.com/
Course : PG diploma in Health and Social gerontology
2. National Institute of Social Defence (NISD)
West Block1, Wing7, Gr. Floor, R.K. Puram, New Delhi -110066
Tel: 91-11-26100058, 26106325
Website: socialjustice.nic.in/
Course : one year PG diploma course in Geriatric care
3. Tata Institutes of Social Sciences (TISS), Mumbai Opposite the Deonar Bus Depot, V N Purav Marg, Mumbai, Maharashtra 400088
Phone:022-2552 5000
www.tiss.edu/
Course : one year part time diploma in Gerontology
4. Indian Institute of Counselling
B83, G.F. & Basement, Gulmohar Park, New Delhi - 110049
Phone : 011-46140405 / 9818854460 / 9958181512
www.indiancounselling.com
Course : One year Post Graduate Diploma in Gerontological Counselling
5. Ramnarain Ruia College
Department of Psychology, 3rd Floor, L. Nappo Road, Matunga, Mumbai 400 019
www.ruiacollege.edu/
Department of Psychology at Ramnarain Ruia College, Mumbai in Association with Silver Inning Foundation offers Certificate course in gerontology which is of 4 months duration.
6. National Institute of Social Defence, an autonomous body under the Ministry of Social Justice and Empowerment, offers certificate course in Geriatric care.
úUÛm ®YWeLÞdÏ :
Geriatric Society Of India
K49, Green Park Main
New Delhi -110 016
Ph. 91-11-26865916
இணையதளம் : www.geriatricindia.com
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com