வேலை...வேலை...வேலை...

பி.எஸ்ஸி.,/ பட்டயப் படிப்பில் (கெமிக்கல், ரிஃபைனரி & பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்) மற்றும் துறை சார்ந்த ஓராண்டு பணி அனுபவம். 
வேலை...வேலை...வேலை...

எனர்ஜி எஃபிஷியன்ஸி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை
பணி: அசிஸ்டென்ட் மேனேஜர் (பிசினஸ் டெவலப்மெண்ட், மக்கள் தொடர்பு)
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் தொடர்புடைய துறையில் முதுநிலைப் பட்டப் படிப்பு/ பட்டயப் படிப்பு.
பணி: அசிஸ்டென்ட் இன்ஜினியர் 
கல்வித் தகுதி: பொறியியலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஆபிஸர் மற்றும் அசிஸ்டென்ட் ஆபிஸர்
கல்வித் தகுதி: இளநிலைப் பட்டம் மற்றும் தொடர்புடைய துறையில் முதுநிலைப் பட்டப் படிப்பு/ பட்டயப் படிப்பு.
மொத்த காலியிடங்கள்: 20
வயது வரம்பு: அசிஸ்டென்ட் மேனேஜர் பணிக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பணிகளுக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1000 இதர பிரிவினர் ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: www.eeslindia.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.eeslindia.org/writereaddata/Final-E2%20%20below.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.03.2017

மத்திய மனிதவளத்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் வேலை.
பணி: பயிற்சி இயக்குநர் / உதவி இயக்குநர் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி)
கல்வித்தகுதி: முதுநிலைப் பட்டப்படிப்பு (என்ஜினியரிங் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மற்றும் 10 ஆண்டு பணி அனுபவம்.
சம்பளம்: மாதம் ரூ.15600-39100  
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500க்கான டிமான்ட் டிராஃப்ட்டை  Director, Board of Apprenticeship Training (SR), Chennai என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.boatsr-apprentice.tn.nic.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, டிமான்ட் ட்ராஃப்ட்டுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 24.3.17 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி: 
The Chairman,
Board of Apprenticeship Training (SR)
(Ministry of Human Resource Development,
Department of Higher Education, Govt. of India)
4th Cross Road, C I T Campus,
Taramani, Chennai - 600 113
மேலும் விவரங்களுக்கு: http://www.boatsr-apprentice.tn.nic.in/DIR.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பணி: ஜுனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (புரொடக்ஷன்)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.11,900-32,000
தகுதி: பி.எஸ்ஸி.,/ பட்டயப் படிப்பில் (கெமிக்கல், ரிஃபைனரி & பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்) மற்றும் துறை சார்ந்த ஓராண்டு பணி அனுபவம். 
வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.locrefrecruit.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ்களை பின்வரும் முகவரிக்கு 5.4.17 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி  அனுப்ப வேண்டும்: Indian  Oil  Corporation  Limited,  Paradip  Refinery,  Post  Box  No.  145, General  Post  Office  (GPO),  Bhubaneswar - 751001.
மேலும் விவரங்களுக்கு: http://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/13.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.03.2017

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 
நிறுவனத்தில் வேலை
பணி: அசிஸ்டென்ட் மேனேஜர் (பிரிவுகள்: லீகல், அக்ரிகல்சுரல்-ஹார்டிகல்சர் சயின்ஸ், ஹிந்தி, சிவில் இன்ஜினியரிங், மரைன் இன்ஜினியரிங், ஏரோனாடிகல் இன்ஜினியரிங், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட், ஐ.டி., மெடிக்கல், ஆக்சுவரியல், கம்பெனி செகரட்டரி, பி.ஏ., எக்ஸிகியூடிவ் பிஏ, ஜெனரல்).  
மொத்த காலியிடங்கள்: 33
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொருத்து கல்வித் தகுதி மாறுபடும்.
வயது வரம்பு: 21 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழுவிவாதம் என்ற அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை:  https://gicofindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.gicofindia.com/images/pdf/RECRUITMENT-OF-SCALE-I-OFFICERS-DETAILED-ADVERTISEMENT.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.03.2017

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை
பணி: உதவியாளர் (தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா)
காலியிடங்கள்: 976
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி மற்றும் மாநில மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: www.newindia.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.newindia.co.in/recruit_noice4.aspx
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.03.2017

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை
பணி: Assistant Manager (Legal)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ.34,800
தகுதி: சட்டப் படிப்பில் பட்டம் மற்றும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவரர்கள் www.nhai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். 
முகவரி: GM (HR-1), NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA, G-5&G-6, SECTOR-10, DWARKA, NEW DELHI-110 075
மேலும் விவரங்களுக்கு: www.nhai.org என்ற இணையதளத்தை பாருங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.03.207

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com