வேலை... வேலை... வேலை...

இந்திய கப்பல் படையில் வேலை, பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை, தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை, ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை, கனரா வங்கியில் வேலை
வேலை... வேலை... வேலை...

இந்திய கப்பல் படையில் வேலை

பணி: பைலட், ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோலர் (ஏ.டி.சி.) 
கல்வித் தகுதி: பொறியியல் படிப்பை முடித்தவர்கள் அல்லது பொறியியல் படிப்பில் இறுதியாண்டு பயில்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பு: ஏடிசி பணிக்கு 20 வயதிலிருந்து 24 வயதுக்குள்ளும், பைலட் பணிக்கு 18 வயதிலிருந்து 23 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வுகள் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.joinindiannavy.gov.in/en/event/officer-entry-ssc-ssc-pilot-other-than-mr-ssc-ssc-pilot-mr-ssc-ssc-atc-01-2018.html
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2017

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பணி: எக்ஸிகியூடிவ் டிரெய்னி (பிரிவுகள்: எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்)
மொத்த காலியிடங்கள்: 152
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., படிப்பை தேவைப்படும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்த 
பட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
வயது வரம்பு: 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:  www.powergridindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஅபஉ-2017 தேர்வு மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் மற்றும் குழுவிவாதம் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/cc/et22/Detailed_Advt_2ET22_6March.pdf.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2017

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை

பணி: Deputy Manager (IT) / Assistant Manager (IT) / Officer (IT) 
காலியிடங்கள்: 4
கல்வித் தகுதி: பணி அனுபவம் உள்ள பொறியியல் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்  எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: Officer (IT) பதவிக்கு குறைந்த பட்ச வயது 28; Assistant Manager (IT) பதவிக்கு-29; Deputy Manager (IT) பதவிக்கு-34
விண்ணப்பிக்கும் முறை:  www.tnpl.com என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் 31.3.17க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
முகவரி: GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM - 639 136, KARUR DISTRICT, TAMIL NADU
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpl.com/Careers/it%20advt-3.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2017

ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

பணி: ஸ்டேஷன் கன்ட்ரோலர், ஜுனியர் இன்ஜினியர் (பிரிவுகள்: சிவில், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல்) ஜுனியர் அக்கவுன்டன்ட், கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டென்ட், மெயின்டெய்னர் (பிரிவுகள்: பிட்டர், எலக்ட்ரானிக்ஸ்)
மொத்த காலியிடங்கள்: 45
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொருத்து கல்வித் தகுதி மாறுபடும்.
வயது வரம்பு: மெயின்டெய்னர் பதவிக்கு 18 இலிருந்து 38 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பதவிகளுக்கு 21 இலிருந்து 38 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.jmrcrecruitment.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, நேர்காணல், மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு: http://transport.rajasthan.gov.in/content/transportportal/en/metro/career/direct-recruitment.html
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2017 

கனரா வங்கியில் வேலை

பணி: Certified Ethical Hackers & Penetration Testers, Cyber Forensic Analysts, Application Security Testers , Manager (Chartered Accountant/Finance/Data Analytics/Finance Analysts/Economist,  Application / Web Security Personnel, Information Security Administrators, Business Analysts, Data Warehouse Specialists, Extract, Transform & Load (ETL) Specialists, BI Specialist, Data Mining Experts, Manager (Security)  
மொத்த காலியிடங்கள்: 101 
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொருத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவம். 
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு: www.canarabank.com/media/4422/rp-1-2017-specialist-officers-advt-english.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.04.2017 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com