வேலை...வேலை...வேலை...

கேரள சுற்றுலாத்துறையில் வேலை, தமிழக அரசில் வேலை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறைகளில் வேலை
வேலை...வேலை...வேலை...

கேரள சுற்றுலாத்துறையில் வேலை
பணி: General Attendant/ Lab Attendant                 
தகுதி: Craft certificate course in Food production or Food Service from State FCI’s அல்லது AICTE - இன் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு.                 
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு 25.5.17 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். 
முகவரி: The Principal, State Institute of Hospitality Management, Government Guest House Compound, West Hill, Kozhikode -673005
மேலும் விவரங்களுக்கு:  http://www.sihmkerala.com/pdf/

தமிழக அரசில் வேலை
பணி: Personal Clerk (Law and Finance Department/ Tamilnadu Public Service Commission),   Steno- Typist (Tamil Nadu Legislative Assembly Secretatiat), Assistant (Industries and Commerce Department/ Commissioner of Revenue Administration Department/ Prison department/ Registration Department/ Backward classes Welfare Department/ Fisheries Department/ Labour Department/ Highways Department,  Hindu  Religious and Charitaple Endowments Department, Ncc Department, Directorate of vigilance and Anti Corruption Department, Suvey and Land Records Department/     Devisions     of     Commercial Taxes     Department / Various Departments in Tamilnadu Secretriat Service/ TNPC/ Legislative Assembly Secretariat Service/ Tamilnadu Text Book and  Educational Service corporation. 
காலியிடங்கள்: 1148                      
தகுதி: தொடர்புடைய பணிக்கேற்ற படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கேற்ற கூடுதல் கல்வித் தகுதிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.                  
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30  வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.tnpscexams.in/   http://www.tnpscexams.net/ http://www.tnpsc.gov.  என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_10_not_eng_ccs_ii_g2a_non_ot.pdf
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.5.17 

தமிழக அரசில் வேலை
பணி: Anaesthesia Technician
காலியிடங்கள்: 77                       
தகுதி: அறிவியல் பாடத்துடன் + 2 தேர்வில் தேர்ச்சி  மற்றும் Anaesthesia Technician படிப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி.                  
பணி: Plaster Technician Grade -II
காலியிடங்கள்: 87                       
தகுதி: அறிவியல் பாடத்துடன் + 2 தேர்வில் தேர்ச்சி  மற்றும் Orthopaedic Technician படிப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி.                  
பணி: Heart Lung Hypothermia Machine Technician
காலியிடங்கள்: 7                       
தகுதி: அறிவியல் பாடத்துடன் + 2 தேர்வில் தேர்ச்சி  மற்றும் Pump Technician படிப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி.                  
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது. அதிக பட்ச வயது வெவ்வேறு பிரிவினருக்கு ஏற்ப மாறுபடும். 
தேர்ந்தெடுக்கப்படும் முறை:  பள்ளிப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  www.mrb.tn.gov.in  என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.mrb.tn.gov.in/notifications.html என்ற இணையதளத்தைப் பாருங்கள்.           
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.05.17

பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறைகளில் வேலை
பணி: முதுநிலை ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1
காலியிடங்கள்: 1663                       
தகுதி: முதுநிலை ஆசிரியர் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் இளங்கலை அல்லது முதுநிலைப் பட்டம் மற்றும் இளங்கல்வியியல் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.  உடற்கல்வி இயக்குநர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் M.P.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும்.               
வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பின்போது தகுதிக்கான மதிப்பெண் (Weightage Marks) அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://trbonlineexams.in  என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://trbonlineexams.in/PG/Notification.aspx  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.          
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.5.17

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பணி: Hindi Translator Gr.I - Trainee (W3),
Executive Engineering (Mechanical/Electrical/Civil/Control & Instrumentation)
Deputy Executive Engineer (Mechanical/Electrical/Civil/Control & Instrumentation)
Deputy Chief Engineer (Mining)
General Superintendent (Medical)
Deputy General Superintendent (Medical)
Dy. Medical Officer (Medical)
Dy. General Manager
Assistant General Manager 
Dy. Chief Engineer  
Deputy General Manager (Finance
காலியிடங்கள்: 131                       
தகுதி: தொடர்புடைய துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.                  
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தில்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 5.6.17 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
முகவரி: 
THE GENERAL MANAGER (HR),
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT,
CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1,
NEYVELI  607801, TAMILNADU
மேலும் விவரங்களுக்கு: https:www.nlcindia.comnew_websitecareersnlcil_detailed_advt032017.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.           
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.5.17

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com