பிஎஸ்என்எல் நடத்தும் தொழில்நுட்பப் பயிற்சிகள்!

பிஎஸ்என்எல் பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகளை நடத்தி வருகிறது. பிஎன்என்எல் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ராஜிவ் காந்தி மெமோரியல் டெலிகாம் டிரெயினிங் சென்டர் நிறுவனம்
பிஎஸ்என்எல் நடத்தும் தொழில்நுட்பப் பயிற்சிகள்!

பிஎஸ்என்எல் பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகளை நடத்தி வருகிறது. பிஎன்என்எல் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ராஜிவ் காந்தி மெமோரியல் டெலிகாம் டிரெயினிங் சென்டர் நிறுவனம் (தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம்) மூலம் தொலைத் தொடர்பு துறை தொழில் நுட்பம் சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழும் பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. 
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து அவ்வப்போது இந்நிறுவனம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.  செல்போன்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள் அனுப்பப்படுகின்றன.   ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. பயிற்சி மையத்தில் ஹாஸ்டல் மற்றும் மெஸ் வசதியும் உள்ளது. 
தொலைத் தொடர்பு துறை தொழில் நுட்பம் சம்பந்தமான பயிற்சிகளைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தை அணுகலாம்.

நடத்தப்படும் பயிற்சிகள் :

Project Domain
Course on CCNA
BSNL Certified RF Engineer
COURSE ON OPTICAL NETWORK
FREE Skill Training } Full Residential Training for 60 days
Free Courses under Skill India Scheme
Inplant Training
Industrial Visit
Corporate Training 

மேலும் விவரங்களுக்கு:

The Principal,
Rajiv Gandhi Memorial Telecom Training Centre,
(An ISO 9001 : 2008 Certified Institute),
GST Road, Meenambakkam
Chennai } 600016
Tamilnadu
INDIA
Phone Number :044 } 22327383

இணையதள முகவரி : http://rgmttc.bsnl.co.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com