கால்நடை மருத்துவம்... திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்நுட்ப படிப்புகள் நடத்துவதோடு மட்டுமல்லாமல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது.
கால்நடை மருத்துவம்... திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்நுட்ப படிப்புகள் நடத்துவதோடு மட்டுமல்லாமல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளைப் பெறுபவர்கள் அது சம்பந்தமான தொழில்கள் மூலம் வேலை வாய்ப்புகள் பெறலாம். சுயமாகத் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கலாம்.

பயிற்சிகள்:
1. Dairy Farm Assistant
2. Dairy Plant Assistant
3. Milk and Milk Products Quality Control Assistant
4. Feed Mill Supervisor
5. Feed Analytical Technical Assistant
6. Livestock Farm Manager
7. Poultry Farm Manager
8. Hatchery Supervisor
9. Poultry Farm Supervisor
10. Poultry Breeder Farm Supervisor
11. Turkey Farm Assistant
12. Poultry Vaccinator
13. Laboratory Assistant
14. Surgery Theatre and Radiology Attendant
15. Small Animal Attendant
16. Live Fish Feed Production Assistant
17. Shrimp farming Assistant
18. Fish Processing Assistant

மேலும் தகவல்களுக்கு:
Directorate of Distance Education,
Tamil Nadu Veterinary and Animal Sciences University,
New No.485 (Old No.327), Anna Salai, Nandanam,
Chennai - 600035, INDIA
Ph: 044 -24320411/2140
http://www.tanuvasdde.edu.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com