வேலை... வேலை... வேலை...

பணி: Scientist/Engineer SC (©¬ÜLs: Electronics, Mechanical,  Computer Science)  
வேலை... வேலை... வேலை...

இஸ்ரோவில் வேலை

பணி: Scientist/Engineer SC (©¬ÜLs: Electronics, Mechanical,  Computer Science)  

தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சம்பந்தப்பட்ட பிரிவில் 
குறைந்த பட்சம் 65 சதவீத மதிப்பெண் களுடன் முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்கவேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: http://www.isro.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் நோ}அப்ஜெக்ஷன் சான்றிதழை 12.10.2017}க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு சாதாரண தபால் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Administrative Officer [ICRB], ISRO Headquarters, Bangalore-560094.

தேர்வு செய்யப்படும் முறை: சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத், போபால், சண்டிகர், கவுகாத்தி, கொல்கட்டா, லக்னோ, மும்பை, டில்லி ஆகிய 12 மையங்களில் நடைபெறும் எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: http://www.isac.gov.in/CentralBE-2017A/advt.jsp என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசித் தேதி: 05.10.2017


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை 

பணி: Deputy Manager (Law) MMGS II 

காலியிடங்கள்: 40
பணி: Deputy General Manager (Law) TEGS-VI

காலியிடங்கள்: 01
தகுதி: ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன், பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்கவேண்டும், குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் வங்கிகள் அல்லது நிதித்துறை நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: Deputy Manager (Law) பதவிக்கு 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். Deputy General Manager (Law) பதவிக்கு 35 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/- (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.100) 
விண்ணப்பிக்கும் முறை: ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்க்ஷண்.ஸ்ரீர்.ண்ய்/ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள் என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பித்த பின், பிரிண்ட் அவுட் எடுத்து, புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: State Bank of India, Central Recruitment & Promotion Department, Corporate Centre, 3rd floor, Atlanta Building, Nariman Point, Mumbai-400021

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1505222326514_CRPD_SCO_LAW2017_18.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசித் தேதி: 06.10.2017
பிரிண்ட் அவுட் விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 10.10.2017


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை 

பணி: Fresher Trade Aprrentice (©¬ÜLs: Fitter, Turner, Mechanic (Motor Vehicle), Electrician, Wireman, Mechanic (Diesel), Mechanic (Tractor), Carpenter, Plumber, Welder, PASAA, Medical Lab Technician (Pathology & Radiology))

மொத்த காலியிடங்கள்: 453
தகுதி: ஐடிஐ படிப்பை, தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவேண்டும். 
வயதுவரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: 
பெயர், மற்றும் இதர விவரங்களை, ஆதார் எண்ணுடன் ய்ஸ்ரீஸ்ற்ம்ண்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் இணையதளத்தில் பதிவு செய்து, அந்த இணையதளத்தின் மூலம்‥ சகஇ ஐய்க்ண்ஹ நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கவும்.
மேலும் பதிவு செய்த எண்ணுடன் NLC India நிறுவன இணையதளமான www.nlcindia.com என்ற இணையதளத்தில் 28.09.2017 காலை 10.00 மணிக்கு மேல் 07.10.2017 மாலை 5.00 மணிக்குள் ON LINE REGISTRATION FORMAT - இல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கையொப்பமிட்ட விண்ணப்பத் துடன் மதிப்பெண் பட்டியல் (Marksheet), மாற்றுச் சான்றிதழ் (Transfer certificate), சாதிசான்றிதழ் (Community certificate), முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து 12.10.2017 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாக அல்லது கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection Box) என்கிற பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும். 
முகவரி: துணை பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்}20, நெய்வேலி}607803
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ்கள் சரிபார்ப்புக்குப்பின், தகுதியுடையவர்கள் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படும். 
மேலும் விவரங்களுக்கு: https://www.nlcindia.com/new_website/careers/trade_apprentice_training_22092017.pdf  என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 07.10.2017
பிரிண்ட் அவுட் விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 12.10.2017


மங்களூர் ரிஃபைனரி & பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை

பணி: Graduate Apprenticeship Training (பிரிவுகள்: Chemical Engg, Civil Engg, Electrical & Electronics Engg, Electronics &Communication Engg, Instrumentation Engg, Mechanical Engg)

மொத்த காலியிடங்கள்: 85
பணி: Technician Apprenticeship Training (©¬ÜLs: Chemical Engg, Civil Engg, Electrical & Electronics Engg, Electronics &Communication Engg, Instrumentation Engg, Mechanical Engg, Commercial Practice).

மொத்த காலியிடங்கள்: 104
தகுதி: Graduate Apprenticeship Training பதவிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும். Technician Apprenticeship Training பதவிக்கு தொடர்புடைய பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். கமர்ஷியல் பிராக்டிஸ் பணிக்கு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இரு பதவிக்கும் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.mrpl.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 2015, 2016, 2017 கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்களுக்கு:

http://eapplicationonline.com/MRPLApprentice2017/Document/Advertisement.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.10.2017


இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

பணி: Administrative  Officers (Agriculture Sciences, Information Technology, Finance, Legal, Statistics, Marketing and Generalist).

மொத்த காலியிடங்கள்: 50
தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப கல்விப் பிரிவு மாறுபடும். 
வயதுவரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு இருக்கும்).
விண்ணப்பக் கட்டணம்: ரூ.650 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.100 )
விண்ணப்பிக்கும் முறை: www.aicofindia.com  என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.aicofindia.com/AICEng/General_Documents/Notices%20And%20Tenders/Recruitment_ad_with_clauses.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.10.2017 

தமிழ்நாடு அரசில் வேலை

பணி: Assistant Surgeon (Speciality) (©¬ÜLs: Anaesthesiology,  Anatomy, Dermatology, Forensic Medicine, General Medicine, General Surgery, Obstetrics & Gynaecology, Ophthalmology, Orthopaedics, Paediatrics, Pharmacology, Physical And Rehab Medicine, Psychiatry, Radio Diagnos, Radio Therapy, Social Preventive Medicine, Tb & Chest Disease)

மொத்த காலியிடங்கள்: 744
தகுதி: எம்.பி.பி.எஸ். முடித்து முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் துறை சார்ந்த சிறப்புப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு இருக்கும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.375 )
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.mrb.tn.gov.in/pdf/2017/11_MRB_Asst_Surgeon_Speciality_2017_Notification_20092017.pdf


பணி: Senior Lecturer in Optometry 
காலியிடங்கள்: 02
தகுதி: M.Sc., (Optometry)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், M.Phil., in Optometry அல்லது Ph.D., in Optometry பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு 57 வயது வரை அதிகபட்ச வயது வரம்பில் வரை தளர்வு இருக்கும்). 
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.mrb.tn.gov.in/pdf/2017/12_MRB_Sr_Lecturer_in_Optometry_Notification_20092017.pdf

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.10.2017

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com