வேலை...வேலை...வேலை...

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை, தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 
பணி: Assistant Professor (tenure basis)
தகுதி:  B.Arch & M.Arch  ( ©¬ÜLs: Architecture/Landscape, Architecture/ Digital, Architecture / Housing/ Construction Management /
Environmental Design
/ Sustainable Architecture).  B.E. (Civil) & M.E. (Structures) ஆகிய படிப்புகளில்  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:  மாதம் ரூ.40,000
விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/pdf/Assistant_professor_temp_SAP.pdf என்ற இணைய தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப்
பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  முகவரி: The Registrar,
Anna University, Chennai - 600  025    
தேர்வு செய்யப்படும் முறை:  நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  https://www.annauniv.edu/pdf/Assistant_professor_temp_SAP.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22 .09.2017  

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை  (தென் மண்டலம்-சென்னை) 
பணி: Technical Superintendent, Workshop Superintendent,  Senior Instructor (Weaving), Medical Attendant,  Lady Medical Attendant,  Conservation Assistant,  
Junior Conservation Assistant, Evaluation Assistant.
மொத்த காலியிடங்கள்: 66 (தென் மண்டலம் மட்டும்)
தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.
வயதுவரம்பு:  குறைந்தபட்ச வயது 18.  அதிக பட்ச வயது ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடும். 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in  என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட  
விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட்டை,  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி:  The Regional Director (SR), Staff Selection Commission, Southern Region, II Floor , EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai -
600 006.
தேர்வு செய்யப்படும் முறை:  கணினித் தேர்வு, பொது அறிவு, ஆங்கில மொழித்திறன், அடிப்படை கணிதம், பொது விழிப்புணர்வுத் தேர்வு  ஆகிய தேர்வுகளில்
பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.sscsr.gov.in/SELECTION-POSTS-SR-2-2017-COMBINED-ADVERTISEMENT.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  24.09.2017

தேசிய கட்டுமானக் கழகத்தில் வேலை 
பணி:   General Manager (Finance),  Additoinal General Manager (Finance), Deputy General Manager (Finance), Project Manager (Civil),  Deputy Project
Manager (Civil), Deputy Project Manager (Electrical),  Deputy Manager (Law), Assistant Manager (Law),  Sr.Project Executive (Civil), Sr.Project Executive  
(Electrical), Assistant Manager (HRM), Assistant Manager (Rajbhasha), Jr. Engineer (Civil), Jr. Engineer (Electrical).
மொத்த காலியிடங்கள்: 94
தகுதி:   ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி-அனுபவம் மாறுபடும்.
ஒவ்வொரு பதவிக்கும்  அதிகபட்ச வயதுவரம்பு:  General Manager-49,  Additoinal General Manager - 45, Deputy General Manager - 41, Project Manager - 37,  
Deputy Project Manager -33, Deputy Project Manager-33 ,  Deputy Manager (Law) - 33, Assistant Manager - 30  Sr.Project Executive - 30  Jr. Engineer (Civil)
-28  Jr. Engineer (Electrical) -28
விண்ணப்பக் கட்டணம்:  சில பதவிகளுக்கு ரூ.1000,   சில பதவிகளுக்கு ரூ.500. (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை: http://www.nbccindia.com என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, திறனறி  தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://eapplication online.com/nbccadvt062017/Document/Advertisement.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  24.09.2017  

வேளாண்  விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் வேலை
பணி: Stenographer Grade-III, Lower Division Clerk (LDC) 
மொத்த காலியிடங்கள்: 173
தகுதி:  +2 முடித்திருக்க வேண்டும். மேலும் Lower Division Clerk (LDC) பதவிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும்
திறன் பெற்றிருக்க வேண்டும். கர்ஜ்ங்ழ் ஈண்ஸ்ண்ள்ண்ர்ய் இப்ங்ழ்ந் (கஈஇ) பதவிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்
பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:   18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.200.  (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை: http://www.asrb.org.in  என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் தேர்வு ஆகியவற்றின்  அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு:  http://online.cbexams.com/asrb_steno_ldc_reg_2017/images/Steno_ldc-2017.pdf  என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  25.09.2017

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை 
பணி:  Sr. Trainee Pilots (P2 - with A-320 OR B-737 OR B-777 OR B-787 Endorsement), Trainee Pilots (CPL Holders)
மொத்த காலியிடங்கள்: 217
தகுதி: +2 முடித்திருக்க வேண்டும்.  அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட  டெக்னிக்கல் தகுதி/ லைசென்ஸ் மற்றும் அனுபவமும்  தேவைப்படும். 
வயதுவரம்பு:  38 வயதுக்குள் இருக்க வேண்டும்.  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு -40)
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.3000-  (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.in என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி
செய்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல்
மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
 முகவரி:  General Manager (Personnel),
Air India Limited, Headquarters
Airlines House, 113, Gurudwara Rakab Ganj Road, New Delhi-110001
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தொழில் நுட்பத் தகுதித் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின்  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.airindia.in/writereaddata/Portal/career/511_1_Advertsiement_SRD.pdf என்ற
இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  25.09.2017

தமிழ்நாடு அரசில் வேலை
பணி: Assistant (Departments of Secretariat}Ministerial Service and Judicial Ministerial Service)
காலியிடங்கள்:  54
தகுதி:  பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம் தேவைப்படும்.
வயதுவரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு-35).  
விண்ணப்பக் கட்டணம்:  பதிவுக் கட்டணம் ரூ.150; தேர்வுக் கட்டணம் ரூ.100. 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: சென்னை,  கோவை, மதுரை.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_19_not_eng_Group_V_%20A.pdf என்ற
இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  26.09.2017  
தொகுப்பு:  ரவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com