இன்டீரியர் டிசைனிங் படிப்புகள்!

தொழில் துறையில் கட்டுமானத்துறை அதிக முதலீட்டில், புகழ்பெற்ற துறையாக திகழ்கிறது.  இதில் கட்டுமானத்துறை சார்ந்த துறையாக இன்டீரியர் டிசைனிங் துறை கருதப்படுகிறது.
இன்டீரியர் டிசைனிங் படிப்புகள்!

தொழில் துறையில் கட்டுமானத்துறை அதிக முதலீட்டில், புகழ்பெற்ற துறையாக திகழ்கிறது.  இதில் கட்டுமானத்துறை சார்ந்த துறையாக இன்டீரியர் டிசைனிங் துறை கருதப்படுகிறது.  கட்டிடத்தின் உள்புறத்தை அழகுபடுத்துவது என்பது கட்டுமானத்துறையில் முக்கிய பங்காற்றுகிறது.  கட்டடங்களின் வெளிபுறத் தோற்றத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதைவிட உள்புற தோற்றத்தை அழகுபடுத்துவதில் கட்டட உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 

அதனால் இன்டீரியர் டிசைனிங் என்பது கலைநயத்துடன் செய்யக் கூடியதாக இருப்பதால் அதைச் செய்பவருக்கு கற்பனை வளம் அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.  கட்டடத்தின் உள்புற அழகை கூடுதலாக்க கவனத்துடன் செய்ய வேண்டியுள்ளது.  அதனால் இன்டீரியர் டிசைனிங் படித்தவர்களுக்கு கட்டுமானத் துறையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அது தொடர்பான பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.  
இன்டீரியர் டிசைனிங் படிப்புகளை நடத்தும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் :
National Institute of Design, Ahmedabad - http://www.nid.edu/
CEPT University  - http://www.cept.ac.in/
Arch Academy of Design - http://www.archedu.org/
Sir J.J College of Architecture - http://www.sirjjarchitecture.org/
Exterior Interior Limited -http://exteriorinteriors.com/
Vogue Institute of Fashion Technology-http://www.voguefashioninstitute.com/
College of Architecture and Center for Design Nashik- http://www.cansnashik.org/
Cu¼¬Vo ¥ûN²e T¥l×Ls Utßm ARu Yônl×Ls ϱjR úUÛm ®YWeLÞdÏ :
http://www.interiordesigncourseindia.com/index.html
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com