ஐரோப்பிய நாடுகளில் படிக்க விருப்பமா?

ஐரோப்பிய நாடுகளில் படிக்க விருப்பமா?

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்க அவர்களுக்கு பன்னாட்டு கல்வி உதவித் தொகையை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. 

இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்க அவர்களுக்கு பன்னாட்டு கல்வி உதவித் தொகையை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
தற்காலத்தில் கல்வி கற்க அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அளிக்கும் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. 
நம்முடைய நாட்டில் படிப்பதற்கே இவ்வளவு பணம் செலவாகிறது. அதுவே வெளிநாடுகளில் கல்வி கற்க நிறைய செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. 
வெளிநாடுகளில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகளை பன்னாட்டு தன்னார்வ தொண்டு அமைப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்க காத்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கல்வி பயில விருப்பமுள்ளவர்களுக்கு கீழ்க்காணும் தகவல்கள் பயனுடையவையாக இருக்கும். 
ஐரோப்பிய நாடுகளில் கல்வி கற்க உதவித் தொகை வழங்கும் சில அமைப்புகள் :
UCD Global Graduate Scholarships for Indian Students in Ireland  - http://www.ucd.ie/international/study-at-ucd-global/coming-to-ireland/scholarships-and-funding/gt-scholarships-and-funding/
DCU International Student Scholarships for Indian Students in Ireland - https://www.wit.ie/international/admissions/scholarships
WIT Indian } Wicket Scholarship  - https://www.wit.ie/international/admissions/scholarships
Orange Tulip Scholarship  - https://www.nesoindia.org/scholarships/orange-tulip-scholarship-programme
INSEAD Louis Vuitton MBA Scholarship for Indian and Chinese Students - https://www.insead.edu/master-programmes/mba/financing?schlcode=ASIA%202
British Council GREAT scholarships for Indian Students - https://www.britishcouncil.in/study-uk/scholarships/great-scholarships
Charles Wallace India Trust Scholarships - https://www.britishcouncil.in/study-uk/scholarships/charles-wallace-india-trust-scholarships
Heriot Watt SML International Merit Scholarships for Indian Students - https://www.hw.ac.uk/study/scholarships/india-scholarship.htm
LSE Commonwealth Shared Scholarship Scheme (CSSS) - http://www.lse.ac.uk/intranet/students/moneyMatters/financialSupport/ScholarshipsLSE/MScApp/awards/OverseasMSc/csss.aspx
Ms. Agatha Harrison Memorial Fellowship at St. Antony's College - http://mhrd.gov.in/external-scholarships-agathaharison
Oxford and Cambridge Society of India (OCSI) Scholarships - http://www.oxbridgeindia.com/scholarships/ocsi-scholarship-guidelines/
Saltire Scholarships - https://www.scotland.org/study/saltire-scholarships
Sir Ratan Tata Fellowships for South Asian Students at LSE - http://sticerd.lse.ac.uk/india/fellowships/SirRatanTata.asp
Sussex India Scholarships - http://www.sussex.ac.uk/study/masters/fees-and-scholarships/scholarships/view/800
University of Aberdeen Sir Thomas Sutherland Scholarship  - https://www.abdn.ac.uk/study/inter national/inmycountry/india/funding/
University of Bournemouth Business School Dean's Scholarships for Masters Students - https://www1.bournemouth.ac.uk/study/postgraduate/fees-funding/scholarships-bursaries/international-student-scholarships/faculty-management-executive-deans-scholarship-international
University of Oxford Felix Scholarships for Indian Students - http://www.ox.ac.uk/admissions/graduate/fees-and-funding/fees-funding-and-scholarship-search/felix-scholarships
University of Sheffield  - https://www.sheffield.ac.uk/international/countries/asia/south-asia/india/scholarships
University of Southampton LLM International Scholarships - https://www.southampton ac.uk/
law/postgraduate/fees_and_funding.page? #scholarships
University of Warwick Graduate School GREAT India Scholarships - https://warwick.ac.uk/services/academicoffice/gsp/scholarship/typesoffunding/greatindia/
UWE Undergraduate Excellence Scholarships
-http://www1.uwe.ac.uk/ students/feesandfunding/ fundingandscholarships/ international student funding/ uweinternational scholarships/under graduate 
scholar ships.aspx

- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com