ஆன்லைன் கல்வி இணையதளங்கள்! 

ஆன்லைனில் கல்வி கற்பதற்கு பல்வேறு இணைய தளங்கள் உள்ளன. முன்பெல்லாம் கல்வி கற்க வேண்டுமானால் பள்ளி, கல்லூரிகளை
ஆன்லைன் கல்வி இணையதளங்கள்! 

ஆன்லைனில் கல்வி கற்பதற்கு பல்வேறு இணைய தளங்கள் உள்ளன. முன்பெல்லாம் கல்வி கற்க வேண்டுமானால் பள்ளி, கல்லூரிகளை நாடி செல்ல வேண்டிய நிலை இருந்தது. பிறகு வளர்ச்சிக்கு ஏற்ப தொலை நிலைக் கல்வி என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பல்கலைக்கழகங்கள் அத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கின. வீட்டில் இருந்து கொண்டே கல்வி கற்கும் முறையான தொலைநிலைக் கல்விக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் இணையதளம் மூலமாக ஆன்லைனிலேயே கல்வி கற்கும் திட்டமும் நடைமுறைக்கு வந்துள்ளது.
வேலை செய்து கொண்டே கல்வி கற்க வேண்டுமென விரும்புகிறவர்கள் இத்தகைய ஆன்லைன் படிப்பை நாடுகின்றனர். ஆன்லைனில் கல்வி கற்க உதவும் பல்வேறு இணைய தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்த இணையதள பக்கத்திற்கு சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். பிறகு நமக்கு தேவையான பாடத்தை தேர்வு செய்து விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்லைனில் கல்வி கற்கலாம். அமர்ந்த இடத்திலிருந்து இந்த உலகம் முழுவதும் சுற்றி கல்வி கற்பது போல, ஆன்லைன் மூலம் கல்வி கற்பது. பலதுறை சம்பந்தப்பட்ட கல்வியை ஆன்லைன் மூலம் கற்கலாம். 
ஆன்லைனில் கல்வி கற்க உதவும் இணையதளங்கள் (இ-லேர்னிங் வெப்சைட்ஸ்) :
https://www.khanacademy.org
http://www.tatainteractive.com
https://www.coursera.org
https://www.w3schools.com
https://www.codecademy.com
http://www.askiitians.com
https://www.tutor.com
http://oyc.yale.edu
http://www.ez.org
https://www.apnacourse.com
https://www.investoo.com
https://www.wiziq.com
https://moneyweek.com/video%7Dtutorial
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com