பேக்கேஜிங் தொழில் ஈடுபட விருப்பமா?

பேக்கேஜிங் தொழிலில் ஈடுபட வேண்டுமானால் பேக்கேஜிங் தொழில் நுட்பம் குறித்த கல்வியை கற்க வேண்டியது அவசியம். எந்த ஒரு பொருளை விற்பனை செய்வதாக இருந்தாலும்
பேக்கேஜிங் தொழில் ஈடுபட விருப்பமா?

பேக்கேஜிங் தொழிலில் ஈடுபட வேண்டுமானால் பேக்கேஜிங் தொழில் நுட்பம் குறித்த கல்வியை கற்க வேண்டியது அவசியம். எந்த ஒரு பொருளை விற்பனை செய்வதாக இருந்தாலும், நுகர்வோரை கவர்ந்திழுக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு நுகர்வோரை கவர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது விளம்பரமும், அந்த பொருளை பேக்கிங் செய்யப்பட்ட அதன் வெளிப்புறத் தோற்றமும் ஆகும். அதனால் பேக்கிங் தொழில் முக்கியத்துவம் பெறுகிறது. 
பேக்கிங் தொழில் நுட்பம் குறித்த கல்வியை வழங்கும் கல்வி நிறுவனம் :
NDIAN INSTITUTE OF PACKAGING, E 2, MIDC Area, Andheri East, Mumbai - 400093
Tel: +91-22-28219803, 28219469
DELHI: Plot No. 21, Functional Industrial Estate, Patparganj, Near Udyog Sadan, Delhi- 110 092.
Tel : 91 - 011 - 2216 6703 / 4 / 5, Mobile : 91- 9310601300    
CHENNAI : Plot no. 169, Industrial Estate, 2nd Main Road, Burma Colony Perungudi, Chennai - 600096
Tel :   91 - 044 - 2496 0730 / 2496 1560, Mobile : 93821 99089      Fax :   91 - 044- 2496 1077, Email :   iipchennai@iip-in.com
KOLKATA : Block C. P.-10, Sector - V, Salt Lake, Bidhan Nagar, Kolkata -  700091
Tel : 91 - 033-2367 0763 / 6016, Mobile : 80172 19939, Fax : 91 - 033-2367 9561 Email : iipkolkata@iip-in.com
HYDERABAD: Lux -3, Industrial Estate, Sanath Nagar, Hyderabad- 500 018.
Tel : 91 - 40 - 2381 4321, Mobile : 9581000064, Fax : 91 - 40 - 2370 7148, Email : iiphyd@iip-in.com
AHMEDABAD: 1st Floor, CFC Building, Apparel Park, GIDC,Khokhra, Ahmedabad 380021
Tel :   + 91-79-22930200, Mobile : +91-9586494842       
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com