ஆசிய நாடுகளில் கல்வி கற்க...!

நம்நாட்டுக்கும் ஆசிய நாடுகளுக்கும் தொழில், வணிகம் ஆகிய துறைகளில் பல ஆண்டுகளாக தொடர்புகள் உள்ளன
ஆசிய நாடுகளில் கல்வி கற்க...!

நம்நாட்டுக்கும் ஆசிய நாடுகளுக்கும் தொழில், வணிகம் ஆகிய துறைகளில் பல ஆண்டுகளாக தொடர்புகள் உள்ளன. தொழில், வணிக வளர்ச்சிக்கு கல்வி அவசியம். நம்நாட்டு மாணவர்கள் ஆசிய நாடுகளில் கல்வி கற்பதால் அந்நாட்டுக்கே சென்று நேரடியாகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம். அந்நிறுவனங்களின் தொழிற்சாலைகள், வணிக அமைப்புகள் நம்நாட்டில் இருந்தால் அந்த வேலைவாய்ப்புகளையும் பெறலாம். ஆசிய நாடுகளில் கல்வி கற்க மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
Aichi Scholarship Program for Asian Students in Japan  - https://www.pref.aichi.jp/kokusai/ryugakusei-portal/e/ukeire/
DST A*STAR Call for Singapore- India Joint Research Grants  -https://www.a-star.edu.sg/Research/Funding-Opportunities/Grants-Sponsorship/IAF-PP
Hinrich Full MA Scholarship in International Journalism at HKBU -  http:// www.hinrichfoundation.com/ trade %20%7Dcareer%20%7Ddevelopment/scholarship/master%20%7Din%20%7Dinternational%20%7Djournalism/
HM King’s and HM Queen’s Scholarships for Asian Students in Thailand  - https://www.ait.ac.th/admissions/scholarships/royal%20%7Dthai%20%7Dgovernment/#.Uwwv9KLhXIU
Silk - Road Scholarship Program at Seoul National University  -  http://www.useoul.edu/apply/announcements?bm=v&bbsidx=121319&
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com