கனிம வளம், சுரங்கவியல் குறித்த படிப்பு!

கனிம வளம், சுரங்கவியல் ஆகியவை சம்பந்தமான படிப்புகளைப் படித்தால் பல்வேறு சுரங்கப் பணியை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
கனிம வளம், சுரங்கவியல் குறித்த படிப்பு!

கனிம வளம், சுரங்கவியல் ஆகியவை சம்பந்தமான படிப்புகளைப் படித்தால் பல்வேறு சுரங்கப் பணியை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
பூமிக்கும் அடியிலும், பூமிக்கு மேலேயும் பல்வேறு கனிம வளங்கள் உள்ளன. அவற்றை சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் வெட்டி எடுத்து தொழில் மேற்கொண்டு வருகின்றன. இத்தொழிலில் சில பகுதிகளில் அரசாங்கமே கூட நேரடியாக ஈடுபட்டு வருகிறது. சில பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடப்படுகிறது. 
கிரானைட் கற்கள், மண், மணல், தங்கம், இரும்பு, நிலக்கரி, வைரம் உள்பட பல ஆயிரக்கணக்கான கனிம வளங்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இந்த கனிம வளங்கள் விலை உயர்ந்தவை. அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமானால் கனிம வளம், சுரங்கவியல் சம்பந்தமான படிப்புகளைப் படிக்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் அங்கு வேலை வாய்ப்பு பெற முன்னுரிமை கிடைக்கும்.
இது சம்பந்தமான கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள்...
படிப்புகள்:
AnuBose Institute of Technology -  Bachelor of Technology in Mining Engineering
Directorate of Distance Education, MATS University - Bachelor of  Technology in Mining Engineering
Distance Education, Janardan Rai Nagar Rajasthan Vidhyapeeth University - Bachelor of Technology in Mining Engineering
Godavari Institute of Engineering & Technology - Bachelor of  Technology in Mining Engineering
Indian Institute of Technology - Banaras Hindu University, Varanasi - Bachelor of Technology in Mining Engineering 
Maulana Abul Kalam Azad University of Technology - Bachelor of  Technology in Mining Engineering
National Institute of Technology, Karnataka (NITK) - Bachelor of  Technology in Mining Engineering
National Institute of Technology, Raipur - Bachelor of Technology in Mining Engineering
National Institute of Technology, Rourkela - Bachelor of Technology in Mining Engineering
Orissa School of Mining Engineering - Keonjhar -Bachelor of  Technolgy in Mining Engineering
Rajasthan Technical University, Kota - Bachelor Of Technology in Mining Engineering
Sindhura College of Engineering and Technology - Bachelor of  Technology in Mining Engineering
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com