மன நலம் காப்போம்: கேள்வி கேளுங்க பதில் கிடைக்கும்!

மூளை வளர்ச்சிக் குறைபாடு, வலிப்பு, பேச்சுத்திறன் பாதிப்பு, பயம், தூக்கமின்மை, பசி மாறுபாடுகள், படிப்பு, ஞாபகத்திறன்,
மன நலம் காப்போம்: கேள்வி கேளுங்க பதில் கிடைக்கும்!

மூளை வளர்ச்சிக் குறைபாடு, வலிப்பு, பேச்சுத்திறன் பாதிப்பு, பயம், தூக்கமின்மை, பசி மாறுபாடுகள், படிப்பு, ஞாபகத்திறன், மது-புகை-ஃபேஸ்புக் (digital addiction) போன்றவற்றில் தன்வசமிழத்தல், திருமண ஏமாற்றம், சுய விருப்பமின்மை, முடிவு எடுக்கத் தடுமாறுதல் போன்ற மன நலம் சார்ந்த உங்களது  கேள்விகளுக்கு கிளினிக்கல் சைகாலஜி நிபுணர் எஸ். வந்தனா  பதிலளிக்கிறார். உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள்.
முகவரி:
தினமணி மகளிர்மணி
எக்ஸ்பிரஸ் கார்டன்,  29,2வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,   சென்னை - 600 058.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com