கீரை மகத்துவம்

பொன்னாங்கண்ணி கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
கீரை மகத்துவம்

* அகத்திக் கீரை எலும்புகளுக்கு உறுதியளிக்கும்.

* அரைக்கீரை பசியைத் தூண்டும்.

* கறிவேப்பிலை செரிமானத்தை அதிகரிக்கும்.

* கரிசலாங்கண்ணி வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும்.

* காசினிக் கீரை சிறுநீரகத்தைப் பலப்படுத்தும்.

* சிறுகீரை இரத்த சோகையைக்  குணப்படுத்தும்.

* பொன்னாங்கண்ணி கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

* சுக்கான் கீரை இதயத்தைப் பலப்படுத்தும்.

* புதினாக் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
- நெ.இராமன்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com