டிப்ஸ்... டிப்ஸ்...

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன்
டிப்ஸ்... டிப்ஸ்...

அப்படியா?
* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபகச் 
சக்தியையும் உண்டாக்கும்.
- கூ.முத்துலட்சுமி

* தேங்காயைச் சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால்; தயிர் மூன்று நாட்கள் வரை புளிக்காமலிருக்கும்.
- கே.பிரபாவதி

* புளித்த தயிரை வடிகட்டி வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தபின் சீயக்காயுடன் போட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் குளிர்ச்சியை தரும்.
- பி.கவிதா

* மாங்கொட்டைகளை உடைத்து உள்ளிருக்கும் பருப்பைத் தூள் செய்து சாதத்தில் போட்டு, உப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.
- அமுதா அசோக்ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com