பிரபலங்களும் பார்லிமெண்ட்டும்

சமாஜ்வாடி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர். 2012- இல் பதவி ஏற்றார். இவருடைய வருகை 76 சதவிகிதம். 137 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
பிரபலங்களும் பார்லிமெண்ட்டும்

ஜெயா பச்சன்
சமாஜ்வாடி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர். 2012- இல் பதவி ஏற்றார். இவருடைய வருகை 76 சதவிகிதம். 137 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 400 கேள்விகளை கேட்டுள்ளார்.  2017-இல்  சிறந்த மகளிர் நாடாளுமன்றவாதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரன்கெர்
கடந்த செப்டம்பரில்  இவருடைய வருகை பதிவு 85 சதவிகிதம்.  10 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். மழைக்கால கூட்டத் தொடரில் 110 கேள்விகளை எழுப்பிய பெருமை இவருக்கு உண்டு. இவர் ஒரு பிரபல நடிகை.  அனுபம்கெர் மனைவி . 

மேரிகோம்
2016-இல் மாநிலங்களவையில் நியமிக்கப்பட்டர். ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், 60-76 சதவிகிதம் வருகை தந்துள்ளார். இரண்டு விவாதங்களில் பங்கேற்றுள்ளார். ஆனால் கேள்வி எதுவும் கேட்டதில்லை.
 -  ராஜேஸ்வரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com