சத்தான உணவு!

பெண்களுக்கு கால்சியம் குறைபாடு 35 வயதிலிருந்தே ஏற்படத் தொடங்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சத்தான உணவு!

கேழ்வரகு
பெண்களுக்கு கால்சியம் குறைபாடு 35 வயதிலிருந்தே ஏற்படத் தொடங்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள கால்சியம் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு பாலை அதிகரிக்கச் செய்யும். ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமின்றி கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைக்க உதவும். நீண்ட நாள்களாக கால்சியம் குறைபாடு உள்ள பெண்கள் கேழ்வரகை உணவாக உட்கொள்வதன் மூலம் இழந்த சக்தியைத் திரும்பப் பெறலாம்.
- அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com