உணவும் மருந்தும்

நார்த்தை இலையுடன் உப்பு, புளி, மிளகாய் சேர்த்து துவையல் செய்து உட்கொண்டால் வயிற்று உப்புசம் நீங்கிவிடும்.
உணவும் மருந்தும்

• கற்றாழை சதைப் பகுதியை நீரில் நன்றாக அலசி, அதனுடன் சீனி, மிளகுத்தூள், ரோஸ் எசன்ஸ் கலந்து குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரில் வைத்துச் சாப்பிட்டால் ஜெல்லி மிட்டாய் போல சுவையாக இருக்கும்; வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.

• நார்த்தை இலையுடன் உப்பு, புளி, மிளகாய் சேர்த்து துவையல் செய்து உட்கொண்டால் வயிற்று உப்புசம் நீங்கிவிடும்.

• இரவில் படுக்கச் செல்லும் முன் பாலில் சிறிது பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் சேர்த்து அருந்தினால் நல்ல உறக்கம் வரும்.

• வேப்பங் கொழுந்தை தயிருடன் கலந்து சாப்பிட்டால் முகப்பருக்கள் படிப்படியாகக் குறையும்.
- சி.ஆர்.ஹரிஹரன், டி.ஞானமாலா, பி.கவிதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com