ஃபேஷன் அசத்தும் அணிவகுப்பு

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற  ஃபேஷன் வாரம் நிகழ்ச்சியில், ஜப்பானின் வசந்த காலத் தோற்றத்திலான
ஃபேஷன் அசத்தும் அணிவகுப்பு

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற  ஃபேஷன் வாரம் நிகழ்ச்சியில், ஜப்பானின் வசந்த காலத் தோற்றத்திலான அரங்க அமைப்பில், ஜி.ஆர்.டி.,நிறுவன ஓரியானா வைரநகைகள், கலோன் குரூப் மற்றும் சார்லஸ் அன்ட் கெய்த் நிறுவன உடைகள், கைப்பைகள், காலணிகள் அணிந்து விதவிதமாக காட்சியளிக்கும் மாடல் அழகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com