எனக்கு வயது 40 அல்ல,20 ! 

நான்காண்டு இடைவெளிக்கு பின் "ஹிச்கி' என்ற படத்தின் மூலம் இந்தியில் மறுபிரவேசம் செய்துள்ள ராணி முகர்ஜி,
எனக்கு வயது 40 அல்ல,20 ! 

நான்காண்டு இடைவெளிக்கு பின் "ஹிச்கி' என்ற படத்தின் மூலம் இந்தியில் மறுபிரவேசம் செய்துள்ள ராணி முகர்ஜி, இந்த படம் வெளியான பின் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்குமென எதிர்பார்க்கிறாராம். அண்மையில் தனது 40- வது பிறந்தநாளை கொண்டாடிய ராணி முகர்ஜி, "என்னை 40 வயது நடிகையாக பார்க்காமல் 20 வயது நடிகையாக பாருங்கள். நிறைய படங்களில் நடிக்க கூடிய திறமையும், சக்தியும் எனக்கிருக்கிறது'' என்று கூறினாராம்.
 - அ.குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com