சாதனா வேடத்தில் ஐஸ்வர்யாராய்! 

1964- ஆம் ஆண்டு சாதனா - மனோஜ்குமார் நடிப்பில் வெளியாகி பெறும் வெற்றிப் பெற்ற "ஓகோன் தி' திரைப்படத்தை மீண்டும் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ள
சாதனா வேடத்தில் ஐஸ்வர்யாராய்! 

1964- ஆம் ஆண்டு சாதனா - மனோஜ்குமார் நடிப்பில் வெளியாகி பெறும் வெற்றிப் பெற்ற "ஓகோன் தி' திரைப்படத்தை மீண்டும் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ள கிரியார்ஜ் நிறுவனம், சாதனா நடித்த பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சனை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இத்துடன் முந்தையப் படத்தில் பிரபலமான லதா மங்கேஷ்கரின் நைனா பர்கே ரிம்ஜின்' மற்றும் லர் ஜா கலே úஸ' என்ற இருபாடல்களும் ரீமேக் படத்திலும் இடம்பெற போகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com