அனுஷ்கா சர்மாவுக்கு சிலை!

​சிங்கப்பூரில் உள்ள மேடம் டு சாட்டின் மெழுகு  சிலை மியூசியத்தில்  பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின்  சிலையும் இடம் பெறப் போகிறது.
அனுஷ்கா சர்மாவுக்கு சிலை!


சிங்கப்பூரில் உள்ள மேடம் டு சாட்டின் மெழுகு  சிலை மியூசியத்தில்  பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின்  சிலையும் இடம் பெறப் போகிறது. பல பிரபலங்களின் நடுவே அமைக்கப் படவுள்ள அனுஷ்காவின் சிலையில் மட்டும் ஒரு விசேஷம். இவரது சிலை அசையவும் செய்யும். இவரது கையில் உள்ள போன் மூலம் பார்வையாளர்களை வரவேற்கும் குரலை கேட்கலாம். பார்வையாளர்கள் இந்த சிலை முன்பு நின்று செல்பியும் எடுத்துக் கொள்ளலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com