ஜான்விக்கு  மீண்டும்  வாய்ப்பு...!

ஸ்ரீதேவியின்  மகள்  ஜான்வி கபூர்  நடித்து வெளியான   "தடக்' படம் வெற்றி அடைந்ததினால்... அவருக்கு  மீண்டும்   நடிப்பதற்கு வாய்ப்பு  கதவைத் தட்டியிருக்கிறது.
ஜான்விக்கு  மீண்டும்  வாய்ப்பு...!


ஸ்ரீதேவியின்  மகள்  ஜான்வி கபூர்  நடித்து வெளியான   'தடக்' படம் வெற்றி அடைந்ததினால்... அவருக்கு மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்பு கதவைத் தட்டியிருக்கிறது. பிரபல இந்தி  இயக்குநரும், தயாரிப்பாளருமான  கரண் ஜோகர் இயக்கும் 'தடக்' படத்தில் ஜான்வி ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரன்வீர் சிங், கரீனா கபூர்,  ஆலியா பட், அணில் கபூர்  நடிக்கும்  இந்தப் படத்தில்  ஜான்விக்கு  முக்கிய பாத்திரமாம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com