"சின்ரெல்லா'வாக ராய் லட்சுமி!

எஸ்.ஜே.சூர்யாவின் "இசை' படத்திற்கு உதவியாளராக பணியாற்றிய வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் "சின்ரெல்லா' படத்தில் நடிக்க.
"சின்ரெல்லா'வாக ராய் லட்சுமி!

எஸ்.ஜே.சூர்யாவின் "இசை' படத்திற்கு உதவியாளராக பணியாற்றிய வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் "சின்ரெல்லா' படத்தில் நடிக்க. தற்போது "நீயா - 2' படத்தில் நடித்து வரும் ராய்லட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா, எமிஜாக்சன் ஆகியோரை அணுகியபோது, படத்தின் தலைப்பும், கதையும் பிடித்திருந்தாலும் வேறு சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட்டார்களாம். ராய்லட்சுமி நடிக்கும் "சின்ரெல்லா' படப் பிடிப்பு அக்டோபரில் துவங்குமென தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com